இராவண கா வியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் கா ட்சிகளை விவரிக்க.
Answers
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகள் :
குறிஞ்சி:
- அருவிகள் பறையாய் ஒலிக்க, கிளி தமிழிசை பாட, மயில் தாேகை விரித்து ஆடுவதை மரத்தில் இருந்து பார்க்கும் குரங்குகள் மிரட்சியுடன் இருக்கும் .
முல்லை :
- நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்தன. ஆவினை (பசு) மேய்க்கும் தொழில் செய்யும் முல்லை நில மக்களுக்கு ஆயர் என்ற பெயரும் உண்டு.
பாலை :
- வெயிலின் கொடுமையினால் தவித்த செந்நாய் குட்டியானது நீர் இல்லாமல் நா வறட்சியுற்று வருந்தியது.
- தன் குட்டி வெயிலினால் அவதியுறுவதை கண்ட தாய் நாயானது மிகவும் வருந்தி, தன் நிழலில் குட்டியை இளைப்பாற செய்கிறது.
மருதம் :
- ஆறும் குளமும் நெல், கரும்பை வளப்படுத்தின. காஞ்சி, வஞ்சி, தாமரைப் பூக்கள் பூத்து குலுங்கின.
நெய்தல்:
- தும்பியானது கடலலையைத் தடவி, மணலிடை உலவி, காற்றிலே உலர்ந்து பெண்களின் முகம் நோக்கி தொடர்ந்து செல்லும்.
Explanation:
தமிழகத்தை ஆட்சிபுரிந்த விஜயநகரப் பேரரசர்கள் வைணவத்தைத் தழுவியவர்கள். எனவே, தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்காலத்தில் வைணவக் கோயில்கள் பெருகின. இவர்கள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அதிக அளவில் சிற்பங்களாக வடித்தனர். குறிப்பாக, வைணவக் கோயில்களில் காணப்படும் தூண்களில் அவதாரச் சிற்பங்களையே புடைப்புச் சிற்பங்களாக அமைத்தனர். தமிழக வைணவக் கோயில்களில் ஆஞ்சநேயர் சிற்பங்களும், வேணுகோபால சுவாமியும், யோகநரசிம்மரும், விட்டலாசாமியும் அதிகம் இடம் பெறலாயினர். பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும்இராவண கா வியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் கா ட்சிகளை விவரிக்கஇராவண கா வியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் கா ட்சிகளை விவரிக்க....
hope it helps
thanks for the question