நச்சிளைசெல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடரில் குறிப்பிடுகின்ற நாடுகள் முறை.
Answers
Answer:
பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
கா. சிவத்தம்பி என்பவர் கட்டுரை (About this soundஒலிப்பு (help·info)) "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். க. சொக்கலிங்கம் என்பவர் "ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.
கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் "கட்டுரை கோவை" என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் "தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பா
நச்சிளைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடரில் குறிப்பிடும் நாடுகள்:
நச்சிளைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடரில் குறிப்பிடும் நாட்டின் முறை சேர நாடு, சோழ நாடு.
சோழ நாடு:
- பழங்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவர் சோழர். இவர் ஆட்சி செய்த நாட்டை சோழ நாடு என்று அழைப்பர்.
- சோழ மன்னன் ஆண்ட பகுதியானது இயற்கை வளங்களையும், விளைச்சல் அதிகமான நாடாகவும் திகழ்கிறது.
- அங்கு நெல் இயற்கையாகவே கிடைக்கும். சோழ நாட்டை “சோழ நாடு சோறுடைத்து“ என்பது பழமொழி.
- சோழ நாடானது சோறுடைத்த நாடு என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது.
சேர நாடு:
- பழங்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவர் சேரர். இவர் அரச வழியினரைச் சேர்ந்தவர்.
- சேர நாடு மேற்கு கரையில் அமைந்திருக்கும். இவர்களின் தலைநகரம் கரூர், வஞ்சி ஆகும்.