கைபிடி, கைப்பிடி – சொற்க ளின் பொருள் வேறுபா டுகளை யும் அவற்றின் புணர்ச்சி
வகைகளையும் எழுதுக.
Answers
Answered by
22
கைபிடி, கைப்பிடி சொற்களின் பொருள் வேறுபாடுகளும் அவற்றின் புணர்ச்சி வகைகளும்:
- முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்
பொருள் வேறுபாடு
- கைபிடி = கை+ஐ+பிடி, கைபிடி என்பது கையைப் பிடி எனப்பொருள் தரும்.
- கைப்பிடி = கை+ப்+பிடி. பாத்திரத்தில் உள்ள கைப்பிடி.
புணர்ச்சி வகைகள்
- கைபிடி = கை+ஐ+பிடி. இங்கு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வருவதால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
- கைப்பிடி = கை+ப்+பிடி. கைப்பிடி என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும். இங்கு உயிர் முன் மெய் வந்து (கை=க்+ஐ) புணர்ந்து உள்ளது.
- இது மெய்யீறு மெய் முதல் ஆகும். வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும் என்பதால் ப் என்ற மெய் எழுத்து சேர்ந்து கைப்பிடி என வந்துள்ளது.
Answered by
4
Explanation:
கருவிகள்,சாரளம், கதவு, பாத்திரம் ஆகியவைகளைக் கையாளும் சாதனம் (கைப்பிடி)
கையிற்பெற்றுக்கொண்ட பொருள்
((எ. கா.) இவ்வாடு திருவுண் ணாழிகை யுடையார் கைபிடி ((S. I. I.) iii, 107).)
மொழிபெயர்ப்புகள் தொகு
Similar questions
Psychology,
5 months ago
Math,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago