கேடில் விழுச்செல்வம் கல்விஒருவருக்கு மாடல்ல மற்சற யசவ – இககுறளில பயினறு வந்துளை அணி?
Answers
Answered by
5
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
இக்குறளில் பயின்றுவந்த அணி பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
- ஒரு சொல்லில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ மீண்டும் பல இடத்தில் வருவதே பின்வருநிலையணி ஆகும்.
பின்வருநிலையணியின் வகைகள்
- சொல் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- ஒரு செய்யுளில் முன்னர் வந்த பொருளே மீண்டும் மீண்டும் பல இடங்களில் வருவது பொருள் பின்வருநிலையணி ஆகும்,
- செய்யுளில் வெவ்வேறு சொற்கள் வந்து ஒரே பொருளைத் தருமாயின் அது பொருள் பின்வருநிலையணி எனப்படும்.
குறள்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
- இக்குறளில் மாடு, செல்வம் ஆகிய இரு சொற்களுமே செல்வத்தைக் குறிக்கின்றன,
- எனவே இக்குறளில் பயின்று வந்துள்ள அணியானது பொருள் பின்வருநிலையணி ஆகும்.
Answered by
0
Answer:
வலவபாவவலாலவவழைனவனபலற
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago