நாம் கடைபிடிக்க வேண்டிய வொழக்க நறிகைொக யசொதர கொவியம் குறிப்பிடுவன யொ்வ?
Answers
Answered by
4
நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை
- யசோதர காவியம் வடமொழியிலிருந்து தமிழில் தழுவப் பெற்றது ஆகும். இது சமண சமயத்தை சார்ந்த நூல் ஆகும்.
- இந்த நூல் ஐந்து சருக்கங்களை கொண்டது. இதன் ஆசிரியர் யார் என தெரியவில்லை. இது யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்ட நூல் ஆகும்.
- நாம் ஒரு செயலை செய்வதற்கு முன் அந்த செயலானது பயன் தரத்தக்க நற்செயலாக உள்ளதா என்பதை அறிந்த பின்பே அதை செய்ய வேண்டும்.
- தன்னை தானே திருத்திக்கொள்பவனே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. நம்மிடம் உள்ள தீயபண்புகளை நீக்கிட விரும்பினால் முதலில் நாம் சினத்தை விட வேண்டும். சினம் சினம் கொண்டவரையும் எதிரானவரையும் அழிக்கும்.
- நீங்கள் ஏதாவது ஒன்றை ஆராய விரும்பினால் மெய்யறிவு உள்ள நூல்களை முதலில் ஆராய வேண்டும்.
- இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறிகளை, நற்பண்புகளை காக்க வேண்டும்.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago