3. குறுந்தொ்கை – பயரககொரைம் எழுதுக.
Answers
Answered by
0
குறுந்தொகை:
- குறுந்தொகை என்பது ஒரு அக இலக்கிய நூலாகும்.
- அதாவது ஒரு மன்னனின் அகத்தைப் பற்றிக் கூறுவதாகும்.
- இதன் சிறப்புக் கருதியே குறுந்தொகை என்று அழைக்கப்பட்டது.
- குறுகிய அடிகளைக் கொண்ட தொகை நூல் குறுந்தொகை ஆகும்.
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
- இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
- இதன் பாடல்கள் நான்கடிச் சிறுமையும், எட்டடிப் பெருமையும் கொண்டவை.
- 1915 ஆம் ஆண்டு சௌரிப் பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். நமக்குப் பாடமாக வந்துள்ளது.
- இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
- இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்.
- கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் "பாலை பாடிய பெருங்கடுங்கோ" என அழைக்கப் பெற்றார்.
Answered by
0
Explanation:
மைறுநொள வீடடுககு வருவதொக முரளி கூறினொர. (்நரககூற்றொக மைொற்றுக
thanks for the question of whether you are online
thanks for the question
hope it helps
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago