"தனனொடடுப் பரனொடஷொ எனறு அறிஞர அண்ைொ்வப் புகழகி்றொம்" எனறு ஆசிரியர
கூறினொர. (அயற்கூற்றொக மைொற்றுக)
Answers
Answered by
1
"தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிறோம்"
என்று ஆசிரியர் கூறினார் (அயர்கூற்றாக மாற்றுக)
நேர்க்கூற்று வாக்கியம்
- ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
- (எ.கா) "தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிறோம்" என்று ஆசிரியர் கூறினார்
அயர்க்கூற்று வாக்கியம்
- ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னார் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.
- அயர்க்கூற்றை நேர்க்கூற்றாக மாற்றும்போது மேற்கோள் குறியை நீக்க வேண்டும்.
- ஆக என்ற சொல்லானது சேர்க்கப்படுகிறது. எழுவாயாக இருந்த ஆசிரியர் என்ற சொல் பயனிலையாக மாறும்.
- ஆசிரியர் கூறியதை. ஆசிரியர் கூறியதாக வேறொருவரிடம் கூறுவதாக எழுத வேண்டும்.
- தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்வதாக ஆசிரியர் கூறினார்
Answered by
0
Answer:
தனனொடடுப் பரனொடஷொ எனறு அறிஞர அண்ைொ்வப் புகழகி்றொம்" எனறு ஆசிரியர
கூறினொர. (அயற்கூற்றொக மைொற்றுக)
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago