மொழியிலும் இலககியத்திலும் பெரியார மேற்கொண்ட சீர்மைப்புக்ை விைககுக.
Answers
Answered by
5
மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகள்
- மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கியது ஆகும்.
- மொழியின் தேவையானது அதன் பயன்பாட்டைப் பொறுத்தே அமையும்.
- அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும்.
- மொழியோ நூலோ, இலக்கியமோ எதுவாக இருந்தாலும் அவை மனிதனுக்கு பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகியவற்றை எடுத்துச் சொல்வதாக இருத்தல் வேண்டும்.
- திருக்குறளில் அறம், பொருள், இன்பம், சமூகம் எனப் பல்வேறு கருத்துக்கள் பொதுவாக அமைந்துள்ளது.
- எனவே இவை மனிதனுக்க சுயமரியாதையை ஊட்டுகின்றன.
- மொழியின் பெருமை மற்றும் எழுத்துக்களின் மேன்மை ஆகியவை மனிதன் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும்.
- பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைபடுத்தியது.
- அதாவது ஐ என்பதை அய் எனவும், ஒள என்பதை அவ் எனவும் சீரமைத்தார்.
Answered by
2
Explanation:
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
2) கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.
3) ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி.
V காரணம் அறிக
1) வட அரைக்கோளம் நில அரைக்கோளம்
என்றும் தென் அரைக்கோளம்.
நீர்அரைக்கோளம் என்றும்
அழைக்கப்படுகின்றன.
2) இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக
உள்ளது.
3) கண்டத்திட்டுகள் சிறந்த
மீன்பிடித்தளங்களாகும்.
4) அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள
விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக
உள்ளது.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Social Sciences,
1 year ago