India Languages, asked by DograSaab1295, 9 months ago

கோர்டன ஆல்பொரட கூறும் மூனறு இலககைஙக்ைக குறிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
1

கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்கள்:

மூன்று இலக்கணங்கள்

  • முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் என்னும் உளநூல் வல்லுநர்.

முத‌ல் இல‌க்கண‌ம்

  • மனிதன்‌ தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.
  • பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்‌ படுத்த வேண்டும்.

இர‌ண்டா‌ம் இல‌க்கண‌ம்

  • ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல்‌ படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

மூன்றா‌ம் இல‌க்கண‌ம்

  • ஒருவனது வாழ்க்கைக்குச் சுய உ‌ரிமையை‌த் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.
Similar questions