India Languages, asked by AkshataSalunkhe822, 9 months ago

வவண்ணதாசனுக்கு சாகித்திய அகதமி பரிசு பற்றுத் தந்த நூல

Answers

Answered by bsufia293
0

Explanation:

sorry I don't no for you Ques

Answered by steffiaspinno
0

வ‌ண்ணதாசனு‌க்கு சா‌கி‌த்‌திய அகாடெ‌மி ப‌‌ரிசை‌‌ப் பெ‌ற்று‌‌த் த‌‌ந்த நூ‌ல்

ஒரு ‌‌சிறு இசை

  • க‌‌‌விஞ‌ர் ‌‌சி. க‌ல்யாணசு‌‌ந்தர‌ம் எ‌ன்பவ‌ர் வ‌ண்ணதாச‌ன் எ‌ன்ற புனை‌ப்பெய‌ரி‌‌ல் ‌சிறு கதைகளு‌ம், க‌ல்யா‌ண்‌ஜி எ‌ன்ற பெய‌ரி‌ல் க‌விதைகளு‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.
  • இவ‌ர் ‌திருநெ‌‌ல்வே‌லி‌யி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்.
  • இவ‌ர் முத‌லி‌ல் ‌தீப‌ம் எ‌ன்ற இத‌ழி‌ல் க‌விதை எழுத‌த் தொட‌ங்‌கினா‌ர்.
  • இவ‌ர் எழு‌திய ‌சிறு இசை எ‌ன்ற ‌சிறுகதை‌க்காக இ‌ந்‌திய அர‌சி‌ன் 2016 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் சா‌கி‌த்‌திய அகாடெ‌மி ப‌ரிசை‌ப் பெ‌ற்றா‌ர்.
  • க‌ல்யா‌ண்‌ஜி எழு‌திய பாட‌ல் வ‌ரிக‌ளி‌ல் ‌சில  

சை‌க்‌கி‌ளி‌ல் வ‌ந்த த‌க்கா‌ளி கூடை ‌ச‌ரி‌ந்து .....  எ‌ன்னு‌‌ம் பாட‌லி‌ன்‌ ‌விள‌க்க‌ம்

  • மிதிவண்டியில் இருந்த தக்காளிக் கூடை சரிந்து, எல்லாத் திசைகளிலும் பழங்கள் நசுங்கிச் சிதறிக் கிடந்தன.
  • அதனைப் பார்த்துக் கடந்தும் நடந்தும் சென்றவர்கள் அவற்றைப் பொறுக்கி எடுக்க உதவாமல் தலைக்கு மேலே எங்களு‌க்கு  வேலை இருப்பதாய்க் கூறிக் கடந்து சென்று விட்டதால், மனித நேயமும் சற்றும் உதவும்‌ மனதும் நசுங்கி விட்டது என்று பெறப்பட்ட விளக்கமாகும்.
Similar questions