India Languages, asked by dummy5884, 11 months ago

மைறுநொள வீடடுககு வருவதொக முரளி கூறினொர. (்நரககூற்றொக மைொற்றுக)

Answers

Answered by steffiaspinno
0

மறுநா‌ள் ‌வீ‌ட்டி‌ற்கு வருவதாக முர‌ளி கூ‌றினா‌ர் (நே‌ர்‌க்கூ‌ற்றாக மா‌ற்றுக) ;

 அய‌ர்‌க்கூ‌ற்று வா‌க்‌கிய‌ம்

  • ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னா‌ர் என்று மற்றொருவரிடம் கூறுவது  அயற்கூற்று வாக்கியம் ஆகும்.  
  • (எ‌.கா) மறுநா‌ள் ‌வீ‌ட்டி‌ற்கு வருவதாக முர‌ளி கூ‌றினா‌ர்.        
  • நே‌ர்‌க்கூ‌ற்று வா‌க்‌கிய‌ம்
  • ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
  •   அய‌ர்‌க்கூ‌ற்று வா‌க்‌கிய‌த்தை நே‌ர்‌க்கூ‌ற்று வா‌க்‌கிய‌மாக மா‌ற்று‌ம்போது பய‌னிலை பொருளாக இரு‌ந்த முர‌ளி எ‌ன்னு‌ம் சொ‌ல் நா‌ன் என எழுவாயாக மா‌றியது .
  • வருவதாக எ‌ன்ற சொ‌ல் வருவே‌ன் என தானே கூறுவதா‌ய் மா‌றியது.
  • அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.
  •   "நான் நா‌ளை ‌வீ‌ட்டி‌ற்கு வருவேன்" எ‌ன்று முர‌ளி கூ‌றினா‌ர்.
Answered by Anonymous
0

Explanation:

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.மைறுநொள வீடடுககு வருவதொக முரளி கூறினொர. (்நரககூற்றொக மைொற்றுக

the process of cleaning dirt

thanks for the question

hope it helps

Similar questions