யா"" மரத்தின பட்டைய உரித்தது எது? எதற்கொக? விைககுக.
Answers
Answered by
0
Explanation:
யாமரத்தின் பட்டையை உரித்தது ஆண் யானை.
தன் பிடியில் பசியை போக்க வேண்டி
Answered by
0
"யா" மரத்தின் பட்டை:
- யா மரம் என்பது பாலை நிலத்தில் வளரும் மரமாகும், அதனை யானைகள் விரும்பி உண்ணும்.
- பெரிய கைகளையுடைய மிகவும் வலிமை பொருந்திய ஆண்யானை, பெண்யானையின் பசியைப் போக்க "யா” மரத்தின் பட்டையை உரித்தது
விளக்கம்
- தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் ஈட்டுவதற்காக வேறு நாட்டிற்கு செல்கிறான்.
- அப்போது தலைவி மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தாள், தலைவன் செல்லும் வழிப்பாதையில் வலிமை பொருந்திய ஆண்யானை ஆனது மிகவும் மெல்லிய கிளைகளை உடைய யா மரத்தின் பட்டையை உரித்துக் கொண்டிருக்கும், அந்த நிகழ்ச்சியானது ஆண்யானை பெண்யானையின் மீதுள்ள அன்பினை வெளிப்படுத்ததுவதாகும்.
- அக்காட்சியை தலைவனும் பார்ப்பான், அவ்வாறு பார்க்கும் போது தலைவியின் நினைவு வரும், உன்னை விரைந்து நாடி வருவான் எனத் தோழி, தலைவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
Similar questions