2. பிடிபசி களஇய பெருங்க வேழம் – இவவடியில உளை இலககைக குறிப்புக்க கண்டறிக.
Answers
Answered by
0
Explanation:
பிடிபசி -6ஆம் வேற்றுமை
களஇய- சொல்லிசை அளபெடை
Answered by
1
பிடிபசிகளை இய பெருங்கை வேழம்
இலக்கணக்குறிப்பு தருக
இலக்கணக்குறிப்பு
- மொழியைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் துணை செய்வது இலக்கணம் ஆகும்.
- ஒவ்வொரு சொல்லுக்கும் இலக்கணக்குறிப்பு இன்றியமையாதது.
- பிடிபசி - ஆறாம் வேற்றுமைத்தொகை
- களைஇய - சொல்லிசை அளபெடை
- பெருங்கை - பண்புத் தொகை
- அளபெடை - ஒரு செய்யுளின் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்காக முதல், இறுதி, கடைசியில் உள்ள எழுத்துகள் நீண்டு ஒலிப்பதனை அளபெடை என்கிறோம்.
சொல்லிசை அளபெடை
- செய்யுளில் ஓசை குறையாத போதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுத்து வருவது சொல்லிசை அளபெடை ஆகும்.
பண்புத் தொகை
- பெருங்கை பெருமை + கை
- சொல்லின் பொருள் பண்பு, அளவு, சுவை , வடிவம் ஆகிய பொருளில் வருவது பண்புத் தொகை ஆகும்.
ஆறாம் வேற்றுமைத் தொகை
- ஐ, ஆல்,கு,இன்,அது, கண் இதில் அது என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Chemistry,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
Biology,
1 year ago