இமையத்துக கொடு உயரந்தனன – இவவடியில அடிக்கொடிட்ட சொலலினபொருள யொது? தமிழப் புலவ்ரப் பொல்வ உ்ரொமை்ச சிந்த்னயொைர கொண்ட கொள்க
Answers
Answered by
0
இமயத்துக் கோடு கள் உயர்ந்தன்ன
இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
மலையுச்சி
- வட வேங்கடம் மற்றும் தென்குமரிக்கு இடையிலிருந்த நிலப்பரப்பில் தமிழர்களுடைய ஆட்சி மற்றும் ஆளுமை மிகுந்த வளர்ச்சியைக் கொண்டிருந்தது,
- ஆனால் தமிழ் மற்றும் தமிழர்களின் ஈடுபாடு தமிழகத்தோடு மட்டும் நிற்கவில்லை.
- வட இந்தியாவிலும் செயல்படத் தொடங்கியது மேலும் அங்கு அமைந்துள்ள இமயமலை மற்றும் கங்கை ஆகியவற்றின் காரணமாகத் தான் இந்த இடத்திலும் தமிழ் பரவியது.
- இங்கு இமயமலை அதாவது மிக உயரமான மலையுச்சி வரை தமிழ் பரவியுள்ளது என்பது பொருளாகும்.
- புலவர் தாம் கூற வந்த இமயத்துக் கோடுகள் உயர்ந்தன்ன என்னும் அடியில் மனிதனின் வாழ்க்கையானது கங்கை மற்றும் இமயமலை ஆகியவற்றோடும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
- மேலும் சில புலவர்கள் இமயத்தை தமிழ்நாட்டு மலைகளுடனும், ஆறுகளுடனும் ஒப்பிடுகின்றனர்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
CBSE BOARD XII,
1 year ago
Math,
1 year ago