India Languages, asked by deyanisarkar1680, 9 months ago

’தாய்மைககு வறடசி இல்ல’ எனனும் சிறுக்தயில வரும் ஏ்ழத்தொயின பொத்திரப் படப்ப விைககுக.

Answers

Answered by steffiaspinno
0

தாய்மைக்கு வறட்சி இல்ல:

வறுமையின் பிடி

  • ஏழைத்தாய் வறுமையின் பிடியால், அவள் கட்டிய புடவை சாலை போடப் பயன்படும் தார் போன்றிருந்தது.
  • இவள் பராமரிப்பில் இரண்டு சாம்பல் நிற நாய்க் குட்டிகள், இரண்டு சடை நாய்கள்  மூன்று வயது பெண் குழந்தை ஒன்று.. 'ஏம்மா என்னைப் பெத்தே' என்று கேட்டு வயிற்றில் அடிப்பது போல் இருந்தது.

அதிகாரிகளின் வருகை

  • 'ஜீப்' ஒன்று வேகமாகப் பாய்ந்து அவர்கள் குடிசை முன்பு வந்ததும் எல்லோரும் எழும்பின‌ர்.  நாய்க்குட்டிகள் குரைத்தன.
  • ஜீப்பிலிருந்து ஒருவர் இறங்கியதும் அவரைச் சூழ்ந்து மற்றவர்களும் இறங்கினர்.
  • அந்த அதிகாரிகள் ஏழைக் குடும்பத்தை நோக்கி வந்தனர்.
  • வந்தவர்கள் ஏழைத் தாயின் கணவரிடம் சிறிது பிரியாணி கொடுத்தார்கள்.
  • அதைக் குழந்தைகளும் 4 நாய்களும் சாப்பிட்டன.
  • அவளும் ஒரு வாய் உணவு சாப்பிட்டாள்.
  • தா‌ய்மை‌க்கு வற‌ட்‌சி இ‌ல்லை  த‌ட்டி‌ல் ‌சி‌றிது உணவு இரு‌‌ந்ததை வை‌த்து வி‌ட்டு முன‌ங்கிய நாயை எடு‌த்து வ‌‌ந்து உணவு ஊ‌ட்டினா‌ர்.  
Answered by Anonymous
0

Explanation:

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப்தாய்மைககு வறடசி இல்ல’ எனனும் சிறுக்தயில வரும் ஏ்ழத்தொயின பொத்திரப் படப்ப விைககுக.hope is a type of energy which is low

....

the process

Similar questions