உலக இலககியத்தில காண இயலாத அரிய கருத்துகைொக ஆலபரட சு்வடசர குறிப்பிடுவன
யொ்வ?
Answers
Answered by
0
Explanation:
உலக இலககியத்தில காண இயலாத அரிய கருத்துகைொக ஆலபரட சு்வடசர குறிப்பிடுவன
யொ்வ?
Answered by
0
உலக இலக்கியத்தில் காண இயலாத கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன.
- தமிழ் மக்களிடமோ, ஸ்டாயிக் வாதிகள் கூறியது போல மக்கள் அனைவரும் உடன்பறந்தவர்கள்.
- பிறப்போ, சாதியோ, சமயமோ, மதமோ, பாலினமோ அவர்களைக் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது என்னும் நம்பிக்கை நிலவியுள்ளது.
- இந்திய வரலாற்றில் பண்டைக் காலத்திலேயே இத்தகைய கொள்கையை மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
- ஒழுக்கவியலை (Ethics) நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பாட் சுவைட்சர் திருக்குறளைப் பற்றிக் கூறும்போது, இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது என்கிறார்.
- ஆனால், இத்தகைய கொள்கைகள் திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
CBSE BOARD XII,
1 year ago
Math,
1 year ago