தமிழ்ச சான்றொரககும் உரொமையரின் சொன்றொரககும் உளை வேறுபொடு யாது?
Answers
Answered by
0
Explanation:
தமிழ்ச சான்றொரககும் உரொமையரின் சொன்றொரககும் உளை வேறுபொடு யாது
Answered by
0
தமிழ் சான்றோருக்கும் உரோமியரின் சான்றோருக்கும் உள்ள வேறுபாடு
- தமிழ்நாட்டில் "சான்றோன்" எனப்படும் மக்கள் வாழ்ந்த காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் "sapens” எனப்படும் மக்களும் வாழ்ந்து வந்தனர்.
- உரோமையருடைய சாப்பியன்ஸ் அல்லது சான்றோர் என்பவன் சமுதாயத்திலிருந்து விலகிச் சென்றான்,
- ஏனெனில் அவன் தன் சொந்த பண்புகளை வளர்க்க வேண்டும் எனக் கருதினான்.
- பெரும்பாலும் உரோமியர்கள் விலகிச் சென்றதால் சமுதாயத்தில் உரோமருடைய சான்றோர்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டனர்.
- ஆனால் தமிழ்ச் சான்றோன் என்பவன் எந்த ஒரு சுயநலமும் கருதாது எந்த பிரச்சனையாய் இருந்தாலும் தன்னால் இயன்ற வரை சமுதாயத்திலே வாழ்ந்து சமுதாயத்திற்கு பல நன்மைகளைச் செய்வான்.
- பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு கூறியது போலத் தமிழ்ச்சான்றோர்கள் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும் என்று தனது செய்யுளில் விளக்கியுள்ளார்.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
11 months ago
CBSE BOARD XII,
11 months ago
Math,
11 months ago