மணல் விளையாட்டு எனனும் த்லப்பில சிறு கவி்த ப்்டகக.
Answers
Answered by
0
தமிழ்ச சான்றொரககும் உரொமையரின் சொன்றொரககும் உளை வேறுபொடு யாது
Answered by
0
மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறுகவிதை:
- "மணல் விளையாட்டு” என்பது மழலையர் மட்டும் விளையாடுவது அன்று; மங்கையரும் - அவர்தம் அருமை நண்பரும் மகிழ்ந்து விளையாடுவது.
- பொழுதுப் போக்கிற்காக வந்தமர்ந்து போதரும் மென்விரல்களால் மணலை அளைந்து, கிண்டிக் கிளைத்து மனதுக்குப் பிடித்த வடிவங்களில் வரைவது ஒரு வகை விளையாட்டாகும்.
- இது நாம் குழந்தைப் பருவத்தில் விளையாடும் விளையாட்டில் ஒரு வகை ஆகும்.
- இது நம் தெருவோரங்களிலும் கடற்கரையில் கிடைக்கும் மணலில் ஒன்றுக் கூட்டி வைத்து விளையாடும் விளையாட்டு ஆகும்.
- மழை பெய்தால் அழிந்து போகும், மாபெரும் அலை வந்தாலும் கடற்கரை 'மணல் விளையாட்டு' - காணாமல் போகும்.
- நாம் கடற்கரை மணலில் வீடு கட்டியோ, மலை போன்ற பல்வேறு விளையாட்டுகள் விளையாண்டாலும் அது நீரின் மூலம் அழிந்து போக்கும்.
Similar questions
Music,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago