4. நி்னத்தேன கவித்தேன படித்தேன் சுவைத்தேன. இத்தொ்டரில அமைந்துளை உருவகத்தக கண்டறிக.
Answers
Answered by
0
நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன் - உருவகம்:
உருவக அணி
- கவிஞன் தான் ஒரு பொருளை சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வோறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
- உவமையின் தன்மையை ஒரு பொருளின் மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே உருவகம் எனப்படும்.
- உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
- அதாவது உவமையாக உள்ள பொருளுக்கும், உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடில்லை இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவதாகும்.
நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன்
- இப்பாடலில் கவிதை தேனாக உருவகப்படுத்தியுள்ளது.
- கவிதையின் சுவையும், தேனின் சுவையும் ஒன்றே என்று கூறப்பட்டுள்ளது.
- கவிஞன் தேனின் சுவையைக் கவிதையின் மீது ஏற்றிக் கூறியுள்ளார்.
- அணிகளில் இன்றியமையாதது உருவகம் மற்றும் உவமை மற்றும் உவமேயம் ஆகும்.
Answered by
1
Explanation:
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக
இருந்தது.
அ) மணிலா ஆ) பம்பாய் இ) பாண்டிச்சேரி ஈ) கோவா
Similar questions