India Languages, asked by shubhamsharma2219, 11 months ago

தமிழ இலககியஙகள காடடும் சான்றோரின் கருத்துக்களைத் தனிநொயக அடிகைொரினவழி
நிறுவுக.

Answers

Answered by steffiaspinno
0

தமிழ் இலக்கியங்களை காட்டும் சான்றோரின் கருத்து:

  • உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் இயல்பு.
  • இது இருபதா‌ம் நூற்றாண்டில் விமானப் போக்குவரத்து வளர்ந்த பின்பு, தோன்றியதோர் பண்பு என்று நாம் நினைக்க வேண்டியதில்லை.  
  • பண்டைத் தமிழ் இலக்கியங்களிலேயே தமிழ்ப் புலவர்களால் இப்பண்பு பாராட்டிப் பாடப்பட்டுள்ளது.
  • அக்காலத்திலேயே ஒரு நாட்டவர் பிற நாட்டவரோடு உறவு பாராட்ட விரும்பியுள்ளனர்.
  • இதனைக் கீழ்க்காணும் இருசெய்யுள்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
  • கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவருங் கேளிர் என்னும் கொள்கை எல்லா நூற்றாண்டுகளுக்கும் பொருத்தமாக உள்ளது.
  • மேற்கண்ட பாடல்களில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள 'ஊர்'  'நாடு'  'கேளிர்: என்னும் தமிழ்ச்சொற்கள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருமைகளைக் கொண்டிருக்கலாம்.
  • ஆயினும் இம்மேற்கோள்கள் காட்டும் பரந்த ஆளுமையும் (Personality) மனித நலக்கோட்பாடும் (Rumanism) இலத்தீன் புலவர் தெறன்ஸ் கூறிய கூற்றுடன் ஒப்பிடத்தக்கவை ஆகும்.    
Answered by Anonymous
0

Explanation:

ஆநிரை கவரதலுககும் ஏறு தழுவுதலுககும் வேறுபாடுகளை எழுதுக.தமிழ இலககியஙகள காடடும் சான்றோரின் கருத்துக்களைத் தனிநொயக அடிகைொரினவழி

நிறுவுக.

Similar questions