India Languages, asked by safrin5799, 11 months ago

பழஙக்காலத்தை வி்டவும் நசுஙகிப் போனது – இ்டம் சுடடிப் ்பொருள விைககம் தருக.

Answers

Answered by steffiaspinno
0

"பழங்களை விடவும் நசுங்கிப் போனது" - பொருளின் விளக்கம்:  

  • பழங்களை விடவும் நசுங்கிப் போனது. அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை.

இடமும் பொருளும்

  • ஆசிரியர் கல்யாண்ஜி எழுதிய அக்கறை என்ற கவிதை‌ப் பேழை‌யி‌ல் “பழங்களை விடவும் நசுங்கப் போனது".
  • அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை என்று விளக்கப்படுகிறது.

விளக்கம்

  • மிதிவண்டியில் இருந்த தக்காளிக் கூடை சரிந்து, எல்லாத் திசைகளிலும் பழங்கள் நசுங்கிச் சிதறிக் கிடந்தன.
  • அதனைப் பார்த்துக் கடந்தும் நடந்தும் சென்றவர்கள் அவற்றைப் பொறுக்கி எடுக்க உதவாமல் தலைக்கு மேலே எங்களு‌க்கு வேலை இருப்பதாய்க் கூறிக் கடந்து சென்று விட்டதால், மனித நேயமும் சற்றும் உதவும்‌ மனதும் நசுங்கி விட்டது என்று பெறப்பட்ட விளக்கமாகும்.
Answered by Anonymous
0

Explanation:

பழஙக்காலத்தை வி்டவும் நசுஙகிப் போனது – இ்டம் சுடடிப் ்பொருள பழஙக்காலத்தை வி்டவும் நசுஙகிப் போனது – இ்டம் சுடடிப் ்பொருள விைககம் தருக. தருக.பழஙக்காலத்தை வி்டவும் நசுஙகிப் போனது – இ்டம் சுடடிப் ்பொருள விைககம் தருக.

Similar questions