India Languages, asked by anshnagpal155, 11 months ago

கீழ்கண்டவற்றுள் எது நிறையை
அளவிடும் கருவியல்ல
அ) சுருள் தராசு
ஆ) பொதுத் தராசு
இ) இயற்பியல் தராசு
ஈ) எண்ணியல் தராசு

Answers

Answered by steffiaspinno
3

‌நிறையை அள‌விடு‌ம் கரு‌வியாக இ‌ல்லாதது

சுருள் தராசு

‌நிறை

  • ‌நிறை என்பது  ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் அளவை  கு‌றிக்கும்  அளவாகும்.      
  • பன்னாட்டு   அலகு kg . நிறையை அளவிட பல வகை தராசுக்கல் பயன்படுத்தப்படுகின்றன
  • பொதுத் தராசு
  • இயற்பியல் தராசு  
  • எண்ணியல் தராசு  
  • சுருள் வில் தராசு  
  • இவை அனைத்தும் தராசுகளின் வகைகள் எனப்படும் . இவற்றில்

பொதுத் தராசு

  • படித்தர நிறைகளோட  பொருட்களை ஒப்பீடு செய்ய  பயன்படுத்தக்கூடிய அளவிடும் அளவீடு  கருவி பொதுத் தராசு  என்கிறோம் .
  • (எ.கா) சாதாரணத்  எடைவுடைய நிலைகள் என்பவை 5கி, 10 கி, 20கி, 50 கி, 100கி, 200கி, 500கி, 1கி.கி, 2கி.கி) இவை  5 கி.கி என்ற அளவு வரை துல்லியமாக அளவிட முடியும்.   இவை சிறு  வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.  இவை நம் முன்னோர்கள்   அதிக அளவில் பயன்படுத்தப்படுத்தி  உள்ளார்கள்.

இயற்பியல் தராசு      

  • இத்தராசு  ஆய்வகங்களில்  மட்டுமே  பயன்படுத்தப் பட்டு‌ள்ளது .
  • இது சாதாரணத்  தராசினைப் போல காணப்பட்டாலும் அதிக அளவில்  துல்லியத்தன்மை கொண்டுள்ளது.
  • இதை பயன்படுத்தி மில்லி கிராம் அளவைகூட எளிதில் துல்லியமாக அளவிட முடியும்.  
  • இவற்றின் எடை முறையே 10 மிகி, 20மிகி, 50 மிகி, 100மிகி, 200மிகி, 500 மிகி, 1கி, 2கி, 5கி,10கி,20கி, 50கி,100கி மற்றும் 200கி ஆகும்.    

எண்ணியல் தராசு  

  • இத்தகைய தராசை  கையாள்வது  மிகவும் எளிதாகும்   தற்போது  கூடிய பயன்படுத்தக்கூடிய அளவீடகளின் எண்ணியல் தராசைப் மிகத் துல்லியத் தன்மையுடன் அளவிடக்கூடியதாகும் .

சுருள் வில் தராசு                                  

  • இது  பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதனால் நிறையின் அளவைகூட கணக்கிட  முடியாது
Answered by Anonymous
1

Explanation:

) சுருள் தராசு. ...........

...

.

hope it helps

thanks for the question

thanks

Similar questions