ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின்
தடிமனை எவ்வாறு கண்டறிவாய் ?
Answers
Answered by
5
Answer:
I can't understand these sum
Explanation:
mark as
Answered by
7
தேநீர் குவளையின் தடிமன்:
- ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை வெர்னியர் அளவி கொண்டு அளவிடலாம்.
- முதலில் வெர்னியர் அளவினைப் பயன்படுத்தி மீச்சிற்றளவு, அளவிடும் எல்லை மற்றும் சுழிப் பிழையை கண்டறிய வேண்டும்.
- நேர்ச்சுழிப்பிழை என்றால் பிழையின் எண் மதிப்பை இறுதி மதிப்பிலிருந்து கழிக்க வேண்டும்.
- எதிர்ச்சுழிப் பிழை என்றால் பிழையின் எண் மதிப்பை இறுதி மதிப்போடு கூட்ட வேண்டும்.
- தேநீர் குவளையை கீழ் நோக்கிய தாடைகளுக்கு இடையில் பொருத்தி முதன்மைக் கோல் அளவு வேர்னியர் ஒன்றிப்பு ஆகியவற்றை அட்டவணையில் குறிக்க வேண்டும்.
- இதே சோதனையை குவளையின் வெவ்வேறு இடத்தில் வைத்து இரண்டு அல்லது மூன்று அளவுகளை அட்டவணையில் குறிக்க வேண்டும்.
- வெளிவிட்டத்தை உள்விட்டத்தால் கழித்தால் வருவது தேனீர் குவளையின் தடிமனாகும்.
- மீச்சிற்றளவு என்பது புவியிடைத் தூரத்தை தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதாகும்.
Similar questions
Biology,
7 months ago
Computer Science,
7 months ago
Chemistry,
7 months ago
Math,
1 year ago
Math,
1 year ago