100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி
பெற்றவர் இறுதிப்புள்ளியை அடைய
எடுத்துக்கொண்ட நேரம் 10 விநாடி எனில்
வெற்றியாளரின் சராசரி வேகம்
(a) 5 மீ / விநாடி (b) 20 மீ / விநாடி
(c) 40 மீ / விநாடி (d) 10 மீ / விநாடி
Answers
Answered by
0
Answer:
math Ka sum hai
Explanation:
mark as branlist
Answered by
0
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர் இறுதிப்புள்ளியை அடைய எடுத்துக்கொண்ட நேரம் 10 விநாடி எனில் வெற்றியாளரின் சராசரி வேகம் :
தூரம் = 100 m
நேரம் = 10 sec
வேகம் :
வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் பொருள் கடந்த தொலைவு எனலாம்.
வேகம் = கடந்த தூரம்/நேரம்
=
=10 m/s
Similar questions
Biology,
6 months ago
Computer Science,
6 months ago
Chemistry,
6 months ago
Math,
1 year ago
Math,
1 year ago