ஒரு பொருள் நகரும்போது அதன் ஆரம்ப திசைவேகம் 5 மீ / விநாடி மற்றும்
முடுக்கம் 2மீ/விநாடி2 . 10 விநாடி கால
இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்
(a) 20 மீ / விநாடி (b) 25 மீ / விநாடி
(c) 5 மீ / விநாடி (d) 22.55 மீ / விநாடி
Answers
Answered by
1
ஒரு பொருள் நகரும்போது)அதன் ஆரம்பதிசைவேகம் 5 மீ / விநாடி மற்றும் முடுக்கம் 2மீ/விநாடி^2 ,10 விநாடிகால இடைவெளிக்கு பிறகு அதன் திசைவேகம்;
ஆரம்பதிசைவேகம்u =5m 5 m/s
முடுக்கம்:a = 2 m/s 2
காலம்; T = 10 s
20 = V - U
V = 20 + 5
V = 25
V = 25 மீ / விநாடி
Answered by
1
Explanation:
ஒரு பொருள் நகரும்போது அதன் ஆரம்ப திசைவேகம் 5 மீ / விநாடி மற்றும்
முடுக்கம் 2மீ/விநாடி2 . 10 விநாடி கால
இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்
hope it helps to
Similar questions