India Languages, asked by NehaChocoholic8260, 10 months ago

துணி துவைக்கும் இயந்திரத்தில்
ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை
(a) மையநோக்கு விசை
(b) மையவிலக்கு விசை
(c) புவிஈர்ப்பு விசை
(d) நிலை மின்னியல் விசை

Answers

Answered by vaishnavey
2

Answer:

a)

Explanation:

மையநோக்கு விசை

Centripetal force acts on the spinning clothes.

Answered by steffiaspinno
0

துணி துவைக்கும் இயந்திரத்தில்

ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை;

மையவிலக்கு விசை

  • ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் ,திசை அல்லது எண் மதிப்பு இரண்டும் மாறுபட்டால்  அப்பொருள் முடுக்கப்படுகிறது  என்று கூறலாம் எனவே .
  • வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட  இயக்கம் கொண்டுள்ளது.
  •  உள் நோக்கிய முடுக்கமானது கயிற்றின் வழியே செயல்படும்  உள்நொக்கிய முடுக்கமானது கல்லை வட்டப்பாதையில் இயங்கச்செய்கிறது.
  • முடுக்கத்தை மையநோக்கு முடுக்கம் என்றும்  இவற்றுடன் தொடர்புடைய விசையை மையநொக்கு விசை என்றும் கூறப்படுகிறது.
  • மையநோக்கு முடுக்கம் வட்டத்தின் மையத்தை நோக்கி செயல்படுவதால் மையவிலக்கு விசையும் ஆரத்தின் வழியோ அத்திசையில் பொருளின்மீது செயல்படுவதாகும்  என்கிறோம் .
  • வட்டப் பாதையில் மையத்தில்லிருந்து ஒரு பொருளின் மீது வெளிப் புறமாகச் செயல்படும் விசையை மையநோக்கு விசை எனப்படும்.
  • (எ.கா) துணிதுவைக்கும்  இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை மையவிலக்கு விசை எனப்படும் .
  • ஏனெனில் வட்டுருலையினால் துணியின் மீது உண்டாகும் தொடுவிசையானது தேவையான மையவிலக்கு விசையை ஏற்படுத்துகிறது.  
Similar questions