India Languages, asked by craigandrewandy6412, 10 months ago

கீழக்கண்டவற்றில் எது பெரும்பாலும்
சீரான வட்ட இயக்கம் அல்ல.
(a) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
(b) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை
ரயிலின் இயக்கம்.
(c) வட்டப் பாதையில் செல்லும் ப ந்தய
மகிழுந்து
(d) மணியைக் காட்டும் டயல் கடிகாரத்தின்
இயக்கம்

Answers

Answered by steffiaspinno
0

சீரான வட்ட இயக்கம் அல்ல:

வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

  • ஒரு பொருள் நகரும் பொழுது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கம்  எனலாம் சீரான கால இடைவெளிக்கான அளவு மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கலாம்.
  • ஒரு பேருந்து முதலில் ஒரு மணி நேரத்திற்கு 60 கிமீ தூரத்தைக் கடக்கிறது என்றால்  அது அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 60 கி.மீ.தூரத்தைக் கடக்கும்  அப்படியெனில்  அப்பேருந்தின்  இயக்கம் சீரானது எனப்படும்
  • இல்லையெனில் பேருந்து  சமமான கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது சீரற்ற இயக்கம் எனப்படும் . வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து சமமான கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடக்கும்  எனவே இவை சீரற்ற இயக்கம் ஆகும். இவை சீரான  வட்ட இயக்கம் அல்ல.
Answered by Anonymous
1

Answer:

சீரான வட்ட இயக்கம் அல்ல.

(a) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்

(b) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை

ரயிலின் இயக்கம்.

(c) வட்டப் பாதையில் செல்லும் ப ந்தய

மகிழுந்து

(d) மணியைக் காட்டும் டயல் கடிகாரத்தின்

இயக்கம்

Similar questions