India Languages, asked by apratapsingh2433, 11 months ago

தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு
புள்ளியிலும் சாய்வின் மதிப்பு பெறப்படுவது----------------

Answers

Answered by steffiaspinno
2

தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பு பெறப்படுவது ;

வேகம்

  • வேகம் என்பது கடந்த தொலைவு மற்றம் எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றை  சேர்த்து குறிப்பிடுவது. தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பு வேகம் ஆகும் .

 காலம் (நிமிடத்தில்) =   தொலைவு (மீட்டர்)

       0                                                            0                        

       5                                                      500

      10                                                      1000

      15                                                       1500

      20                                                       2000

       25                                                      2500

  • காலத்தை X  என்றும் கடந்த , தொலைவை Y – என்றும் எடுத்துக்ககொள்ளாம்.
  • இவற்றை தொலைவு – காலம் என்று வைத்துகொள்வோம்.  ஒருவரின்  நடைப்பயணத் தொலைவு –காலம் இவற்றை கவனித்தால் நாம் சில கருத்துக்களைப் புரிந்து கொள்ளலாம்.
  • முதலாவதாகத் தொலைவிற்கும் காலத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு ஒரு நேர்கோடாக இருக்கிறது. சமகால இடைவெளிகளில் சம தொலைவுகளைக் கடந்து சென்றதையும் மற்றும் மாறாத வேகத்தில் நடந்து சென்றதையும் கணக்கிட்டால்
  •        நடைவேகம் = கடந்த தொலைவு  / எடுத்துக்கொண்ட காலம்.

         =BC/AC

              = நேர்கோட்டின் சாய்வு

         = 500 /5 = 100 மீ/வி

  • சாய்வு அதிகரிக்க அதிகரிக்க  வேகமும் அதிகரிக்கிறது.
Answered by Anonymous
0

Explanation:

தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு

புள்ளியிலும் சாய்வின் மதிப்பு

thanks for the question

best regards David

Ans for your reply

Ans for the question

Similar questions