India Languages, asked by YashSingh1145, 11 months ago

வேகம் ஒரு --------------- அளவு
அதே சமயம் திசைவேகம் ஒரு --------------
அளவு.

Answers

Answered by steffiaspinno
5

வேகம் ஒரு --------------- அளவு   அதே சமயம் திசைவேகம் ஒரு -------------- அளவு;

ஸ்கேலார்

  • வேகம் என்பது தொலைவிற்கு ஏற்றவாறு மாறுபட்ட வீதம் அல்லது  ஓரலகு நேரத்திற்காக கடந்த  தொலைவு எனப்படும் .
  • இது ஒரு ஸ்கேலார் அளவு ஆகும்  SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு மீவி-1 ஸ்கேலர் அளவு அவற்றிர்க்கான, எண் மதிப்புகளை மட்டும் கொண்டது.
  • இவை எண்மதிப்பினை மட்டும் கொண்டு விளக்கப்படும் இயற்பியல் அளவு ஸ்கேலார் அளவு ஆகும்

வெக்டர்

  •  திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சிக்கான  மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எனப்படும்.
  • இது ஒரு வெக்டர் அளவு ஆகும்.  
  • வெக்டர் அளவு, அவற்றிர்க்கான  எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டையும் கொண்டது.
  • இவை  இரண்டும் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
Similar questions