எதிர்மறை முடுக்கத்தை -----------
என்றும் சொல்லலாம்.
Answers
Answered by
1
Answer:
Explanation:
எடுத்துக்காட்டுகளுடன் தூரம் மற்றும் இடப்பெயர்வு. ... எ.கா.: ஒரு கார் 5 கி.மீ தூரத்திற்கு கிழக்கு நோக்கி பயணித்து, மற்றொரு 8 கி.மீ.க்கு வடக்கு நோக்கி பயணிக்க ஒரு திருப்பத்தை எடுத்தால், காரில் பயணிக்கும் மொத்த தூரம் 13 கி.மீ. தூரம் ஒருபோதும் பூஜ்ஜியமாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்க முடியாது, அது எப்போதும் பொருளின் இடப்பெயர்ச்சியை விட அதிகமாக இருக்கும்.
Answered by
4
எதிர்மறை முடுக்கத்தை ----------- என்றும் சொல்லலாம்;(வேக இறக்கம்);
- திசை வேகத்தின் மாறுபட்ட வீதம் முடுக்கம் ஆகும். எதிர் முடுக்கத்தை வேக இறக்கம் அல்லது ஒடுக்கம் எனலாம்.
- இறுதி திசைவேகம் தொடக்கதிசை வேகத்தை விட குறைவாக இருந்தால் முடுக்கம் எதிர்மதிப்பை பெறும் .இவ்வகை முடுக்கம் எதிர்மறை முடுக்கம் எனப்படும்.
- இவ்வகை எதிர்மறை முடுக்கத்தை வேக இறக்கம் மற்றும் ஒடுக்கம் என்று சொல்லாம் ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு அல்லது மாறுபட்ட வீதம்ஆகியவற்றை குறிப்பிடுவது முடுக்கம் எனலாம்.
- நியூட்டனின் இரண்டாம் விதியின் விளக்கப் பட்டுள்ளபடி, பொருளொன்றின் முடுக்கமானது, அப்பொருளின் மேல் தொழிற்படும் ஏதாவது, மற்றும் அனைத்து விசைகளினாலும் ஏற்படக்கூடிய நிகர விளைவாகும் அவையே முடுக்கம் எனப்படும்.
- வேகம் குறைவது எதிர் முடுக்கம் அல்லது அமர் முடுக்கல் எனபு்படும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Math,
1 year ago