India Languages, asked by Rumaisa5657, 10 months ago

சீரான வட்ட இயக்கம் முடுக்கப்பட்டதா?
உங்கள் விடைக்கு விளக்கம் அளிக்கவும்.

Answers

Answered by steffiaspinno
2

சீரான வட்ட இயக்கம் முடு‌க்க‌ப்படு‌கிறது அத‌ன் ‌விள‌க்க‌ம்:

  • சீரான வட்ட இயக்கம் முடுக்கப்படுகிறது ஏனென்றால் அதன் வேகம் முடுக்கப்படுகிறது.
  • ஒரு பொருளானது  சீரான வட்ட இயக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது  வளைவில் அதன் வேகம் குறையும் எனவே சீரான வட்ட இயக்கம் முடுக்கப்படுகிறது.
  • சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின் எண் மதிப்பு எல்லாப் புள்ளிகளிலும் மாறிலியாக இருக்கும். ஆனால், திசை மட்டும் தொடர்ந்து மாறுபடும்    
  • ஒரு கார் முதல் ஒரு மணி நேரத்தில் 80 கிமீ தூரத்தைக் கடக்கிறது என்றும் அது அடுத்தடுத்த  ஒவ்வொரு மணி நேரத்திற்கும 80 கி.மீ.தூரத்தைக் கடக்கிறது எனில் அந்த காரின்  இயக்கம் சீரானது என கருதப்படுகிறது வட்டப்பாதையில் செல்லும் இயக்கம் வட்டி‌யிக்கம் எனப்படும்
  • சீரான வட்ட இயக்கத்தில் திசை மட்டும் மாறும் ஏனென்றால் அவை முடுக்கப்படுகிறது .
Answered by Anonymous
0

Explanation:

இயக்கவியல் என்றால் என்ன?

விசைகளின் வினையால் பொருள்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு.

2. விரைவு என்றால் என்ன?

ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு  அலகு மீ/வி. விரைவு =

பொருள் கடந்த தொலைவு

எடுத்துக் கொண்ட நேரம்

இது அளக்கக் கூடியது.

the process of cleaning dirt

hsjj एचजेएस होगा

thanks for the use

Similar questions