India Languages, asked by adityap81, 11 months ago

சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன?
சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு
உதாரணங்கள் தருக.

Answers

Answered by steffiaspinno
7

சீரான வட்ட இயக்கம்

  • குறிப்பிட்ட காலத்தில் ஒரே அளவு தொலைவைக் கடக்கிறது. இத்தகைய இயக்கம் சீரான இயக்கம் எனப்படும்
  • சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள் மையநோக்கு விசைக்கு உட்படுகிறது.  
  • வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் இயக்கம் வட்ட இயக்கம் எனப்படும்.
  • பொருள் ஒன்று மாறாத திசைவேகத்தில் வட்டப்பாதையில் இயங்கினால் அது சீரான வட்ட இயக்கம் எனப்படும்.  
  • சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின் எண் மதிப்பு எல்லாப் புள்ளிகளிலும் மாறி இருக்கும்.
  • ஆனால், திசை மட்டும் தொடர்ந்து மாறுபடும்.
  • இடப்பெயர்ச்சியைக் கொண்டு திசைவேகம் கணக்கிடும் முறை நேர்கோட்டு திசைவேகம் எனப்படும்.
  • பொருள் கடக்கும் கோணத்தின் அளவைக்கொண்டு அதன் திசைவேகத்தை குறிப்பிட்டால் கோண திசைவேகம் எனப்படும்.
  • கோணத்தை டிகிரி என்ற அலகால் குறிப்பிடுகின்றோம்.
  • ரேடியன் என்ற மற்றொரு அலகையும் பயன்படுத்தலாம்.
  • வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம்  1 ரேடியன் எனப்படும்.

உதாரணங்கள்:

  1. பூமி  சூரியனைச் சுற்றி வருகிறது
  2. குழந்தைகள் ரங்க ராட்டினம் சுற்றுவது .
Answered by Anonymous
2

Explanation:

இயக்கவியல் என்றால் என்ன?

விசைகளின் வினையால் பொருள்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு.

2. விரைவு என்றால் என்ன?

ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு  அலகு மீ/வி. விரைவு =

பொருள் கடந்த தொலைவு

எடுத்துக் கொண்ட நேரம்

இது அளக்கக் கூடியது.

Similar questions