கூற்று: ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி
சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி
இல்லை.
காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க
நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே
உள்ள குறுகிய பாதை ஆகும்.
Answers
Answered by
0
please ask it in English
Explanation:
sorry to tell
Answered by
0
இக்கூற்று சரியானவை.
ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை என்னும் கூற்று உண்மையானதாகும்.
காரணம்.
- ஒரு இயங்கும் பொருளின் குறிப்பிட்ட திசையில் அப் பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும்.
- SI அலகு முறையில் மீட்டர் என்பது இடப்பெயர்ச்சியின் அலகு ஆகும்.
- இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் மற்றும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை என்னும் காரணம் உண்மையானதாகும் மேலும் இது கூற்றின் சரியான விளக்கமாகும்.
- இடப்பெயர்ச்சி ஒரு திசையளவுறு (வெக்டார்) ஆகும்.
- காலத்தைப் பொருத்து ஒரு பொருள் இயங்கும் வீதம் வேகம் எனப்படுகிறது.
Similar questions
Biology,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
1 year ago
History,
1 year ago