India Languages, asked by aishu3797, 8 months ago

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி
ஆகியவற்றை வேறுபடுத்து.

Answers

Answered by steffiaspinno
15

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி:

தொலைவு

  • திசையை கருதாமல் ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவு தொலைவு எனப்படும்.
  • ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடையே உள்ள இடைவெளியே - "தொலைவு" என்பதாம்
  • இது ஒரு ஸ்கேலார் அளவு ஆகும்  

இடப்பெயர்ச்சி

  • இரு புள்ளிகளிடையேயான மிகக் குறுகிய தூரம் இடப்பெயர்ச்சி  எனப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருள்ளொன்றின் நிலையில் ஏற்பட்ட மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும் .
  • இடப்பெயர்ச்சி திசையனானது கணிதப்படி இறுதி, ஆரம்ப நிலை திசை எண்களுக்கு இடையிலான வேறுபாடு எனவும் வரையறுக்கலாம்.
  • ஒரு 'இடப்பெயர்ச்சித் திசையனானது' அந்த கற்பனை நேர்ப்பாதையின் நீளத்தையும் திசையையும் குறிக்கிறது மற்றும் இது இரு புள்ளிகளிடையேயான நேர்ப்பாதையின் நீளத்தை தருகிறது .
Answered by ssaratha758
3

Answer:

ombu தததததநமயவழளளம

Similar questions