India Languages, asked by sujitudaysingh3231, 11 months ago

எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள்
என்னபுரிந்து கொண்டீர்கள்?

Answers

Answered by steffiaspinno
4

எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்னபுரிந்து கொண்டீர்கள்;

  • முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனலாம்.
  • இவற்றை எதிர்மறை முடுக்கம்  மற்றும் எதிர் முடுக்கம் என்று கூறப்படுகிறது. திசைவேக  மானது  தொடக்க  இறுதி திசையின் வேகத்தை விட மிக  குறைவாக இருந்தால் அவற்றின் முடுக்கம் எதிர்மதிப்பை பெறும் .
  • இவ்வகை முடுக்கம் எதிர்மறை முடுக்கம் எனப்படும் அல்லது இறுதிதி திசைவேகம் தொட‍க்க திசைவேகத்தை விடக் குறைவாக இருந்தால் திசைவேக மானது  நேரம் செல்ல செல்ல குறையும் மற்றும் எதிர் மதிப்பு பெறும் .  
  • எதிர்மறை முடுக்கத்தை - வேக இறக்கம் என்றும் சொல்லலாம் .
  • ஒரு பொருளின்  வேகம் குறைந்து செல்லும் போது அந்த பொருள் நகரும் திசைக்கு எதிர் திசையில் முடுக்கம் அடைகிறது. இவை எதிர்மறை முடுக்கம் எனப்படும் .
Similar questions