5. ஒரு பொருளின் திசைவேகம் - காலம்
வரைபடம் ஒரு நேர்க்கோடாக இருந்து,
அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக
இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி - காலம்
வரைபடம் ஒரு நேர் க்கோடாக அமையும்.
Answers
Answered by
1
ye kya likha hai ..... kya language hai ye ...... by the way thanks for points
Answered by
0
சரி
- ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் ஒரு நேர் கோடாக அமையும் என்பது சரியானதாகும்.
- இடப்பெயர்ச்சி மாறுபாட்டு விகிதமே திசை வேகம் என்று அழைக்கப்படுகிறது.
- பொருளின் திசை வேகம் அதன் காலத்தைச் சார்ந்து மாறுபடும்.
- பொருளின் திசைவேகம் மற்றும் காலம் வரைப்படத்தில் X அச்சில் காலமும் Y அச்சில் திசைவேகமும் குறிப்பிட வேண்டும்.
- பொருள் ஒன்று சீரான திசை வேகத்தில் சென்றால் X அச்சிற்கு இணையான நேர்க் கோடு கிடைக்கும்,
- எடுத்துக்காட்டாக பேருந்து ஒன்று 1மணி நேரத்திற்கு 40 கி.மீ விகிதத்தில் பயணித்தால் அது சீரான திசை வேகத்தில் பயணிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
Math,
1 year ago