India Languages, asked by mritunjoy2105, 10 months ago

முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்

Answers

Answered by RaphaelMessiBouli
0

Explanation:

hi good after noon.....

Answered by steffiaspinno
0

முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும் எ‌ன்பது ச‌‌ரியானது.

  • வேக அ‌திக‌ரி‌ப்பு ம‌ற்று‌ம் வேக‌க் குறைப்பு இர‌ண்டையு‌ம் கு‌றி‌‌ப்பதே முடு‌க்க‌ம் ஆகு‌ம்.
  • வேக‌ம் குறை‌ந்தா‌ல் அது எ‌தி‌ர் முடு‌க்க‌ம் ஆகு‌ம்.
  • திசை வேகமாறுபா‌ட்டு ‌வி‌கித‌த்தை முடு‌க்க‌ம் எ‌ன்று‌ம் ஓரலகு நேர‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌திசைவேக மாறுபாடு எ‌ன்று‌ம் கூறலா‌ம்.
  • இய‌ங்கு‌ம் பொரு‌ள்க‌ளி‌ன் ‌திசைவேக‌த்‌தி‌ன் எ‌ன் ம‌தி‌ப்‌பிலோ அ‌ல்லது ‌திசை‌யிலோ ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ம் முடு‌க்க‌ம் ஆகு‌ம்.
  • இறு‌தி ‌திசை வேக‌ம் தொ‌ட‌க்க‌ ‌திசை வேக‌‌த்தை ‌விட குறைவாக இரு‌ந்தா‌ல் ‌திசை வேகமானது நேர‌ம் செ‌ல்ல‌ச் செ‌ல்ல குறையு‌ம் ம‌ற்று‌ம் முடு‌க்க‌ம் எ‌திர் ம‌தி‌ப்பு பெரு‌ம் இதுவே எ‌தி‌ர் முடு‌க்‌க‌ம் என‌ப்படு‌ம்,    
  • எடு‌த்து‌க்கா‌ட்டாக ‌நிலையாக இரு‌க்‌கி‌ன்ற ஒரு பொரு‌ள் ஒரே நே‌ர்‌க்கோ‌ட்டி‌ல் நகராம‌ல் வேறொரு ‌திசைக்கு‌த் ‌திரு‌ம்‌பி அத‌ன் வேக‌ம் குறைந்து செ‌ல்லுமா‌யி‌ன் அது எ‌தி‌ர் ‌திசை‌யிலான முடு‌க்க‌ம் ஆகு‌ம்.
  • எனவே இது எத‌‌ர் ம‌தி‌ப்பு‌ம் பெறு‌ம்.  
Similar questions