சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக
இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து
மாறிக் கொண்டிருக்கும்?
Answers
Answered by
1
சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது:
- வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் இயக்கம் வட்ட இயக்கம் எனப்படும் .
- (எ.கா) ரங்க ராட்டினம்.
- பூமி சூரியனைச் சுற்றி வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
- வானத்தில் உள்ள விண்மீன்கள் இரயில் போன்றவை சீரான வட்ட இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும் .
- சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக மாறாமல் இருப்பது அதன் வேகம் .
- சமமான தொலைவுகளில் ஒரு பொருள் நகரும் பொழுது சமகால இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கம் எனப்படும்.
- பொருள் ஒன்று மாறாத திசைவேகத்தில் வட்டப்பாதையில் இயங்கினால் அது சீரான வட்ட இயக்கம் எனப்படும்.
- சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின் எண் மதிப்பு எல்லாப் புள்ளிகளிலும் மாறி இருக்கும்.
- ஆனால், திசை மட்டும் தொடர்ந்து மாறுபடும்.
Answered by
1
Explanation:
நிலையான அலகு முறை ஏன் தேவைப்படுகிறது?
2.
நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?
3.
சூர்யா 90 மீட்டர் நீளமுடைய குளத்தில் நீச்சல் அடிக்கிறார். அவர் ஒரு நேர் கோட்டில் குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் நீந்திச் சென்று மீண்டும் அதே பக்கம் வர எடுத்துக்கொண்ட காலம் 60 விநாடி, கடந்த தொலைவு 180 மீட்டர். சூர்யாவின் சராசரி வேகம் மற்றும் சராசரி திசை வேகத்தைக் கண்டுபிடிக்க.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago