கூற்று: ஒரு பொருளின் முடுக்க இயக்கம்
அதன் திசைவேக அளவு அல்லது
திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம்
அடைவதால் ஏற்படுவது.
காரணம்: ஒரு பொருளின் முடுக்கம் அதன்
திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால்
மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல
Answers
Answered by
0
Answer:
can you please translate in English
Answered by
0
இது தவறான கூற்று ஆகும்.
ஒரு பொருளின் முடுக்க இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது என்பது தவறான கூற்று ஆகும்.
காரணம்
- திசை வேகத்தின் ஏற்படும் மாறுபாட்டு விகிதத்தை பொருத்தே முடுக்கம் அமையும்.
- பொருளின் திசைமாற்றத்தை சார்ந்து முடுக்கம் அமையாது.
- ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசை வேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும்.
- அது திசை மாற்றத்தைப் பொருத்தது அல்ல என்னும் காரணம் சரியானதாக கருதப் படுகிறது.
- இறுதித் திசை வேகம் தொடக்கத் திசை வேகத்தை விட அதிகமாக இருந்தால் திசை வேகமானது காலத்தைப் பொருத்து நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
- இதனால், முடுக்கம் நேர்மதிப்பு பெறும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago