India Languages, asked by honeygarg8369, 11 months ago

ஒரு சோதனையில், விண்வெளிக்
கப்பலிலிருந்து புறப்பட்ட சைகை (சிக்னல்),
5 விநாடிக்குப் பிறகு தரைக்கட்டுப்பாட்டு
நிலையம் வந்தடைந்து. விண்வெளிக்
கப்பலுக்கும் தரைக்கட்டுப்பாட்டு
நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம்
எவ்வளவு? சைகை பயணிக்கும் வேகம்
3 X 108 மீ / விநாடி

Answers

Answered by steffiaspinno
0

நேரம்    = 5 sec

வேகம்  = 3*10^8

தூரம்    = ?

வேகம் :

வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு  வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் பொருள் கடந்த  தொலைவு எனலாம்.

வேகம்  =  தூரம் / நேரம்

     3*10^8 =  தூரம்  /  5

  3*10^8 *  5 = தூரம்

   தூரம் = 15*10^8 m

Similar questions