India Languages, asked by namratariva7429, 11 months ago

இவற்றுள் பார்வைப் புலம் அதிகம்
உள்ளது
(அ) சமதள ஆடி
(ஆ) குழியாடி
(இ) குவியாடி
(்பார்வைப்புலம் – எந்த ஒரு
தருணத்திலும் ஒரு கருவியின் மூலம்
பார்வையில் புலப்படும் பரப்பு)

Answers

Answered by steffiaspinno
0

பார்வைப் புலம் அதிகம்  உள்ளது குவியாடி:

  • ஆடி என்பது அதன் ஒரு மேற்பரப்பில் ஒளியைத் எ‌திரொ‌‌ளி‌க்குமாறு அமைந்துள்ள ஒரு பொருள் ஆகும். ஆடிகள் பல வகைகளாக உள்ளன.
  • வளைந்த பரப்புக்களைக் கொண்ட ஆடிகளும் உள்ளன.
  • இவ்வாறான ஆடிகள் பிம்பங்களைப் பெரியதாகவோ அல்லது சி‌றியதாகவோ காட்டுவதுடன், ஒளி கற்றைகளைக் குவிக்கும் வல்லமையும் கொண்டவை.
  • இதனால் இவை இவ்வியல்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் பயன்படுகின்றன.
  • ஆடிகளின் வகைகள்:

        குவியாடி

        குழியாடி

           சமதள ஆடி

  • இவற்றில் ஒன்று தான் குவியாடி ஒளித்திருப்பம் அல்லது ஒளி எதிரொளிப்பு குவிந்த பரப்பில் ஏற்படுமானால் அது குவியாடி எனப்படு‌ம்.
  • சமதள ஆடியின் பார்வைப் புலத்தை வி்ட குவியாடியின் பார்வைப்புலம் பெரியது.
  • வாகனங்களின் பின்னோக்குக் கண்ணாடியாக இவை பயன்படுகின்றன.
Answered by Anonymous
1

Answer:

இவற்றுள் பார்வைப் புலம் அதிகம்

உள்ளது

(அ) சமதள ஆடி

(ஆ) குழியாடி

(இ) குவியாடி

(்பார்வைப்புலம் – எந்த ஒரு

தருணத்திலும் ஒரு கருவியின் மூலம்

hope it helps thanks for the question

....

..

Similar questions