100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி
பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10
விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம்
---------- மீ / விநாடி
a) 5 b) 10 c) 20 d) 40
Answers
Answered by
0
Answer:
Explanation:
I DON'T KNOW THE LANGUAGE SORRY! BUT ACCORDING TO ME THE ANS. IS (B)
HOPE THIS HELPS YOU...
Answered by
0
10 மீ / விநாடி
- 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் 10 மீ / விநாடி ஆகும்.
வேகம்
- ஒரு குறிப்பிட்ட தூரத்தில் குறிப்பிட்ட இடத்தை கடக்கும் நேரம் வேகம் ஆகும்.
- விரைவாக சென்றால் அதிக வேகத்தை குறிக்கும். மெதுவாக சென்றால் குறைந்த வேகத்தை குறிப்பிடுவதாகும்.
சராசரி வேகம்
- ஒரு நபர் குறித்த நேரத்தில் குறித்த இடைவெளியில் பயணம் செய்கின்ற தூரம் அந்நேரத்தை இடைவெளியால் வகுத்தால் சராசரி வேகத்தை அறியலாம்.
- வேகம் = நேரம் / இடைவெளி.
- வேகத்தை மீட்டர் / விநாடி அலகால் அளக்கலாம்.
- காலத்தை மணி விநாடி மற்றும் நமிடிங்களில் அறியப்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago