India Languages, asked by suhas5346, 10 months ago

சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய
விசை ------------
a) f = mv2/r b) f = mvr
c) f= mr2/v d) f = v2/r

Answers

Answered by yogichaudhary
8

Answer:

சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய

விசை ------------

a) f = mv2/r

b) f = mvr

c) f= mr2/v ✔

d) f = v2/r

Answered by steffiaspinno
0

சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை      f = mv²/r  

  • சீரான வ‌ட்ட இய‌க்க‌‌த்தோடு தொட‌ர்‌புடைய ‌விசை மைய நோ‌க்கு ‌விசையாகு‌ம்.  
  • ஒரு பொரு‌ளி‌ன் வ‌ட்ட பாதை‌யி‌ல் மாறாத வேக‌த்‌தி‌ல் செ‌‌ல்லு‌ம் போது அ‌ந்த பொரு‌ள் முடு‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த முடு‌க்க‌த்தை மைய‌ நோ‌க்கு முடு‌க்க‌ம் எ‌ன்று‌ம் அதனு‌ட‌ன் தொட‌‌ர்புடைய ‌‌விசையை மைய நோ‌க்கு ‌விசை எ‌ன்று‌ம் கூறுகிறோ‌ம்.  

சீரான வ‌ட்ட இய‌க்க‌ம்

  • மாறாத ‌திசை வேக‌த்‌தி‌ல் ஒரு பெருளானது வ‌ட்ட‌ப் பாதை‌யி‌ல் இய‌ங்‌கினா‌ல் அதுவே ‌சீரான வ‌ட்ட இய‌க்க‌ம் ஆகு‌ம்.  
  • எ.கா பூ‌‌மி சூ‌ரியனை‌ச் சு‌ற்‌றி வருத‌ல்,  குடை ரா‌ட்டின‌த்‌தி‌ல் அம‌ர்‌ந்து‌ள்ள ஒருவ‌‌ர் வ‌ட்ட பாதை‌யி‌ல் சு‌ற்று‌கிறா‌‌ர்.
  • மைய நோ‌க்கு ‌விசை‌யி‌ன் எ‌ண்ம‌தி‌ப்பு = ‌நிறை x  மைய நோ‌க்கு முடு‌க்க‌ம் f = mv²/r (m = ‌‌‌நிறை v² = மைய ‌திசைவேக‌ம்       r = ஆர‌ம்).
Similar questions