India Languages, asked by tjalbhadra8183, 1 year ago

ஒரு பந்தய மகிழுந்து 4 மீ / விநாடி2
என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது.
புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம்
என்ன?

Answers

Answered by shobhachopra89
0

Answer:

ஒரு பந்தய மகிழுந்து 4 மீ / விநாடி2

என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது.

புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூர

Answered by steffiaspinno
1
  • மகிழுந்தின் தொடக்க திசைவேகம் u = 0 m/s
  • முடுக்கம்  (a) = 4 m                                  
  • காலம் (t) = 10 sec
  • தொலைவு (s) = ut+1/2at^2

                                        =(0*10)+1/2*4*10^2

                                         = 0+ 1/2*4*100

                                          = 400/2              

                                           = 200 m

           ஃ தொலைவு  = 200 m

ஃ 10 வினாடியில் மகிழுந்து கடந்த தூரம் = 200 m ஆகும்

Similar questions