ஒரு தடகள வீரர் 200 மீட்டர் விட்டம்
உடைய வட்டப் பாதையை 40 விநாடியில்
ஒரு முழுச்சுற்று ஓடுகிறார். 2 நிமிடம் 20
விநாடி பிறகு அவர் கடந்த தொலைவு
மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
Answers
Answered by
0
Answer:
I didn't understand your question
Answered by
0
வட்டப்பாதையின் விட்டம் (d) =200 m
ஆரம் (r) = விட்டம் / 2
r = 200/2
r = 100
வட்டப்பாதையின் மொத்த தொலைவு =
=
= 4400/7
= 628
- ஒரு முழு சுற்றுக்கு எடுத்துக்கொள்ளும் காலம் (t) = 40 s
- 2 நிமிடம் 20 விநாடி பிறகு அவர் கடந்த தொலைவு
2 min 20 sec = 140 sec
- 140 விநாடி காலத்தில் அவர் 3 முழுச்சுற்று ஓடி இருக்க வேண்டும்.
- கடந்த தொலைவு = 3.5*628
= 2198 m
- இடப்பெயர்ச்சி = 200 m
Similar questions
Psychology,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Physics,
1 year ago
Hindi,
1 year ago
Political Science,
1 year ago