ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது? (அ) 00 (ஆ) 450 (இ) 900
Answers
Answered by
2
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது 90c படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது:
- ஒளி செல்லும் ஓர் ஊடகத்தில் இருந்து வெவ்வெறான அடர்த்தியைக் கொண்ட மற்றொறு ஒளிபுகும் ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது அவற்றின் பாதையில் மாற்றம் ஏற்படும் .
- இவ்விலகலுக்கு ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றமே காரணமாகும்.
- அதாவது அடர்குறை ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாகவும் மற்றும் அடர்மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாகவும் இருக்கும்.
- அடர்குறை ஊடகத்தில் இருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது குத்துக்கோட்டைவிட்டு விலகிச் செல்கி்றது.
- அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் பொழுது அடர்குறை ஊடகத்தில் அதன் விலகுகோணமும் அதிகரிக்கிறது.
- எனவே படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r = 90C
- 90C விலகு கோணத்தை ஏற்படுத்தும் படுகோணம் மாறுநிலைகோணம் Qc எனப்படும் .
Answered by
0
Explanation:
நிலையான அலகு முறை ஏன் தேவைப்படுகிறது?
2.
நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?
3.
சூர்யா 90 மீட்டர் நீளமுடைய குளத்தில் நீச்சல் அடிக்கிறார். அவர் ஒரு நேர் கோட்டில் குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் நீந்திச் சென்று மீண்டும் அதே பக்கம் வர எடுத்துக்கொண்ட காலம் 60 விநாடி, கடந்த தொலைவு 180 மீட்டர். சூர்யாவின் சராசரி வேகம் மற்றும் சராசரி திசை வேகத்தைக் கண்டுபிடிக்க.
Similar questions
India Languages,
5 months ago
Science,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago