உருப்பெருக்கத்தின் மதிப்பில் காணப்படும் எதிர்க்குறி (-) பிம்பம் -----
---- என்று காட்டுகிறது.
Answers
Answered by
1
உருப்பெருக்கத்தின் மதிப்பில் காணப்படும் எதிர்க்குறி (-) பிம்பம் மெய் என்று காட்டுகிறது.
- அதாவது குழி ஆடியில் தென்படும் பிம்பம் மெய்பிம்பமாக உள்ளது.
- பொருள்களின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரிதானதாக உள்ளது என்பதை குறிப்பது கோளக ஆடியின் உருப்பெருக்கம் ஆகும்.
- ஒரு பொருளின் பிம்பம் மற்றும் பொருளின் தொலைவைக் கொண்டு உருப்பெருக்கத்தை கணக்கிடலாம்.
- இவற்றில் எதிர்க்குறி உருப்பெருக்க பிம்பம் மெய் பிம்பமாகவும், நேர்க்குறி உருப்பெருக்க பிம்பம் மாய பிம்பமாகவும் உள்ளது.
- மெய் பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியும். பொருளிலிருந்து கதிர்கள் வெளிப்படும் போது அது உண்மையாகவே இருந்தால் அந்த பிம்பத்தை மெய் பிம்பம் என்று அழைக்கிறோம்.
Similar questions