கூற்று: மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில்
போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க
குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள
ஆடியே விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. காரணம்; ஒரு குவி ஆடியானது சமதள
ஆடி அல்லது குழி ஆடியை விட மிக
அதிகமான பார்வைப்புலம் உடையது.
Answers
Answered by
0
Answer:
ஆ) முழு அக எதிரொளிப்பு
3.தண்ணீருக்குள்
உள்ள நாணயம் சற்று இ) உருப்பெருக்கம்
மேலே உள்ளது போல்
தெரிவது
4. கானல் நீர் ஈ) குவியாடி
5. பல் மருத்துவ
ஆடியே விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. காரணம்; ஒரு குவி ஆடியானது சமதள
ஆடி அல்லது குழி ஆடியை விட மிக
அதிகமான பா
Answered by
0
கூற்று காரணம் இரண்டும் சரி
- மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு குவியாடியானது சமதள ஆடி மற்றும் குழி ஆடியை விட மிக அதிகமான பார்வை புலத்தை உடையது.
- வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாகவும் குவி ஆடி பயன்படுகிறது.
- பொருளை விட நேரான மாய பிம்பத்தை உருவாக்குகிறது.
- போக்குவரத்து பாதுகாப்பு கருவியாகவும் பொது சாலைகளில் குவியாடி பொருத்தப்பட்டுள்ளது.
- சமதள ஆடியின் பார்வை புலத்தை விட குவி ஆடியின் பார்வை புலம் பெரியது.
- பின்னால் வரும் வாகனங்கள் அருகில் நெருங்கி வரும் பொழுது பிம்பத்தின் அளவு அதிகரிக்கும்.
- ஆடியை விட்டு வாகனம் விலகும் பொழுது பிம்பம் சிறியதாகிறது இவை அனைத்தும் குவி ஆடியால் நிகழ்கிறது.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago