குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி
குவியத்தொலைவு கொண்டது?
Answers
Answered by
1
Answer:
Translate in English..........
Answered by
4
குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், குழி ஆடி மற்றும் குழி லென்ஸ் எதிர்க்குறி குவியத்தொலைவு கொண்டது.
- குழி ஆடி என்பது உள் நோக்கிய எதிரொலிக்கும் வளைபரப்பைக் கொண்ட ஆடிகள் என்கிறோம்.
- குழி ஆடிகளுக்கு எடுத்துக்காட்டு தெருவிளக்குகள், வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஆகியவை ஆகும்.
- லென்ஸ் என்னும் சொல் தமிழில் வில்லை என்று அழைக்கப்படுகிறது. இது கண்ணாடி அல்லது நெகிழியால் செய்யப்படுகிறது.
ஒளிவிலகல்:
- ஒளியானது ஒர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தின் வழியாக செல்லும் போது ஏற்படுவதே ஒளிவிலகல் ஆகும் .
- இது வில்லையின் பண்பாகும்.
- விரிக்கும் வில்லைகளுக்கு (எ.கா குழி வில்லை)
- இதன் குவியத் தொலைவு எதிர்ப் பெருமானமாக இருக்கும்.
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
Environmental Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago