i. மாய முக்கியக் குவியம்
ii. மெய் முக்கியக் குவியம்
இவற்றை தரக்கூடிய ஆடி (கள்) எது/
எவை?
Answers
Answered by
0
Explanation:
Hey BRO aapko ager answer chahiye to Pls English mein question pucho nahi to chup baitho........
Answered by
0
குவி ஆடி :
- மாய முக்கியக் குவியம் தருவது குவியாடி ஆகும்.
- கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது குவி ஆடி என்று அழைக்கப்படுகிறது.
- இவ்வகை ஆடிகள் பொருளின் பிம்பத்தை மிகச் சிறிதாக்கி மாய பிம்பத்தைக் காட்டும். எடுத்துக்காட்டு பின்னால் வரும் வாகனத்தை பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடிகள் குவி ஆடிகள் ஆகும்.
குழி ஆடி:
- மெய் முக்கியக் குவியம் தரக்கூடியது குழி ஆடியாகும்.
- கோளக ஆடியின் வளைந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது குழி ஆடி என்று அழைக்கப்படுகிறது.
- இந்த ஆடியின் பக்கத்தில் வைக்கப்படும் பொருளை பெரிதாக்ககிக் காட்டும்.
- இது மெய்பிம்பத்தை பிரதிபலிக்கக் கூடியது. அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி.
Similar questions
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago